மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Masilamani
Age 67June 13, 1948 – March 27, 2016
- Born in
- யாழ் நயினாதீவு 1ம் வட்டாரம்
- Lived in
- Vavu Thonikkal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறை, வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மாசிலாமணி 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் குலக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீவரதன், சுதர்சனன், ஸ்ரீசங்கர், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சதானந்தன், ஓங்காரநாதன், திருவாசகம்(தியாகு), காலஞ்சென்ற நேமிநாதன், கமலேஸ்வரன்(கருணா), மோகனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவாதினி, லோகதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோதிலிங்கம், தட்சணாமூர்த்தி, கருணாமூர்த்தி, கோணேசலிங்கம், விஜயராணி, சுபத்திரா, ரட்னேஸ்வரி, இந்திராணி, சுகந்தி, நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோ. இந்திராணி, இந்திராணி, இந்திரேஸ்வரி, லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
ஸ்ரீவர்ஷன், மகிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இல. 26, சேக்கிழார் வீதி, தோணிக்கல், வவுனியா என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

