மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Mohan
Age 62August 31, 1954 – November 7, 2016
- Born in
- Kopay
- Lived in
- Bremen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மோகன் அவர்கள் 07-11-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மங்களம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், சொர்ணலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் நேசமிகு கணவரும்,
டர்ஜன், பானுஷன், சதுர்ஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மாவதி(ஜெர்மனி), சரோஜினிதேவி(கனடா), மதிமுகன்(கோப்பாய்), மனோதீபன்(ஜெர்மனி), சியாமளா(கோப்பாய்), காலஞ்சென்ற காந்திமதி, வளர்மதி(ஜெர்மனி), மால்மருகன்(கோப்பாய்), காலஞ்சென்ற மஞ்சுளாதேவி, மயூரேஜன்(பாபு- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெருந்தவராஜா(ஜெர்மனி), லோகேஸ்வரன்(கனடா), லிங்கேஸ்வரி(கோப்பாய்), சத்தியதேவி(ஜெர்மனி), செல்லத்துரை(கோப்பாய்), யோகநாதன்(ஜெர்மனி), ரஜனி(கோப்பாய்), சுபாசினி(ஜெர்மனி), தவமலர்(கோப்பாய்), பாஸ்கரன்(கனடா), சுதாகரன்(கோப்பாய்), சசிகரன்(கோப்பாய்), சுகந்தினி(கோப்பாய்), நிவேதினி (கோப்பாய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தி(கனடா), ரஜனி(கோப்பாய்), தர்சி(கோப்பாய்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மதன்ராஜா(கோப்பாய்) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

