மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Nadarasa
Age 76August 11, 1944 – May 9, 2021
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar, Canada, Nedunkeni
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி தனிக்கல்லை வதிவிடமாகவும், தற்போது கனடா வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடராசா அவர்கள் 09-05-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவகாமிபிள்ளை(துப்பாசி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காசிபதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருந்தவராசா(காரைநகர்), அருள்ராசா(நெடுங்கேணி), அருந்தவராணி(கனடா), காலஞ்சென்றவர்களான கோகிலராணி, யோகராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயரூபி, கிருஷா, மயிலூரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சங்கரப்பிள்ளை(நெடுங்கேணி துரை மோட்டார்ஸ் உரிமையாளர்), நாகம்மா மற்றும் நேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், சிவபாக்கியம், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரிஷாந்த், நிரேகா, தர்மிதா, பவித்சன், லக்சுமி, சிவதர்ஷன், சதீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

