மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Pakkiyam
Age 67September 20, 1948 – August 14, 2016
- Born in
- Manipay
- Lived in
- யாழ் நவாலி வடக்கு, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கை வசிப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாக்கியம் அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
தயாநந்தினி, தயானந்தன்(தயா- சுவிஸ்), சகுலாநந்தினி, சுதாநந்தினி, சுதாநந்தன்(ரமேஷ்), சதாநந்தினி(மீரா- ஐக்கிய அமெரிக்கா), சதாநந்தன்(ஜெகன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தியாகேஸ்வரி, சுப்பிரமணியம், கமலாம்பிகை, விமலா, தேவராசா(குகன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவச்சந்திரன், சுகிர்தமலர்(சுகி- சுவிஸ்), நந்தகுமார், பாலரூபன், சயந்தினி, திரவியராஜா(குகன்- ஐக்கிய அமெரிக்கா), நிர்மலஜோதி(ஜோதி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஜன், அஜந்தன்(கட்டார்), நிவேதிகா, லிக்ஷனா, சாருஜா, செளம்யா, தபிஷன்(சுவிஸ்), சஸ்மிதா, லக்ஷாயினி, தர்ணிகா, சகீர்த்தனா, டினோஜன், சோபிசா, திபிக்கா, கிஷாந், வைஷ்ணவி, வக்ஷாலினி, அக்ஷனன்(ஐக்கிய அமெரிக்கா), துவாரகா, பிரவீனா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
23, 6வது லேன்,
வேப்பங்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

