மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Paramananthan
Age 72September 2, 1944 – November 23, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமானந்தம் அவர்கள் 23-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நடராசா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சகிலா, றனித்தா, தயாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாலகிருஷ்ணன், ஜெயகாந்த், சுபசினி ஆகியோரின் அன்பு மாமானரும்,
துரைமணி, புஷ்பமலர், சாந்தமலர், தெய்வேந்திரம், திலகவதி, இந்திராணி, நவராஜா, தேவராஜா, பாலச்சந்திரன், செல்வமலர், வசந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாருஜன், சாருபன், சரண்யா, அபினத், அரவிந்த், அபினா, அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

