10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sellathurai Pathmanathan
Age 91September 14, 1929 – August 23, 2021
- Born in
- Karampon
- Lived in
- Karampon, Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன் மேற்கு காவலூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை பத்மநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்து ஆண்டு பத்து ஆனாலும்உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகைமறையவில்லை.....!
அப்பா கலகலப்பாக பேசும்கனிவான புன்னகையும்பாசத்துடன் உறவாகும் உங்கள் அன்பையும்பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்உங்களை நினைத்துகண்ணீர் சொரிகின்றோம்...
வானில் சிந்திடும் துளியில்மண்ணில் பயிர்கள் துளிர்விடும்எங்கள் விழிகள் சிந்திடும்துளியின் வழியில் உங்களைகண்டிட முடியாதோ....
நீங்கள் எங்களை பிரிந்தாலும்எங்கள் ஒவ்வொரு அசைவிலும்நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

