மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Puvaneswary
Age 88September 2, 1932 – December 2, 2020
- Born in
- Thunnalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை புவனேஸ்வரி அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூரியர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சின்னாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிற்றம்பலம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி(லண்டன்), பகீரதன்(அவுஸ்திரேலியா), பிரபாகரன்(லண்டன்), சசிகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகநாதன்(லண்டன்), மதிவதனி(அவுஸ்திரேலியா), சந்திரிக்கா(லண்டன்), நிசங்கா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசம்மா, லட்சுமிபிள்ளை, கணேசன் மற்றும் மகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிறீஸ்கந்தராசா மற்றும் அருளானந்தம், கணநாதன், ரகுநாதன், சிவநாதன், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
வற்சலா, யசோதா, பாஸ்கரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சோபி, சிந்தியா, ரொசான், சாலினி, மைதினி, அஸ்வினி, சேரன், அர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

