கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Sellathurai Sellammah
Age 87June 10, 1932 – April 28, 2020
- Born in
- Nainativu 2nd Ward
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்லம்மா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னார், முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கோகுலராணி, ஜெயராணி, சிவராணி, யோகராணி, உதயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காமாச்சியம்மா, நாகரத்தினம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியரத்தினம், பொன்னுத்துரை, பராசக்தி, பாலசுந்தரம், குமாரப்பெருமாள், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகலிங்கம், குணராஜசிங்கம், ஹீலங்காரட்ணம், பகலவன், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
கஜேந்திரன், சுகன்யா, மிதுன், மதன், மிதுஷன், லிதுர்மிகன், பிரகாஷினி, டினேஸ், லோகித், டிலக்சினி, சித்தார்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் துயரில் பங்கு கொண்ட அனைவருக்கும்
எங்களின் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிள்ளைகள், மருமக்கள், மைத்துனர்,
மைத்துனிமார்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

