Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellathurai Selva Vinayagaratnam

In loving memory of

Sellathurai Selva Vinayagaratnam

Age 67June 17, 1948 – April 24, 2016

Born in
Alaveddi
Lived in
Badulla, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பதுளையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வ விநாயகரட்ணம் அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகெளரி அவர்களின் அன்புத் தந்தையும்,

தனலச்சுமி, இலங்கைநாதன், ராமநாதன், சீதாலெச்சுமி, காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, நடராஜா, நாகராஜா, நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோய் ஜெனல்டன் அவர்களின் அன்பு மாமனாரும்,

இராசரட்ணம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

அக்சயா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறு நாள் 27-04-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.