மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Thangarasa
October 25, 2016
- Born in
- Kantharodai
- Lived in
- Kantharodai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கராசா அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்புத்துரை, பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளரஞ்சன்(சுவிஸ்), தயாளவதனி(சுவிஸ்), பாஸ்கரன்(பாரிஸ்), கிருஷ்ணராஜ்(பாரிஸ்), மதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரகுணன்(சுவிஸ்), சகிலா(சுவிஸ்), கம்சா(பாரிஸ்), சைலயனா(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனார்த்தன், ஆதித்தன், வைஷ்ணவி, இலக்கியன், கபிடானி, வாரிஸ், அக்ஷனா, சஸ்வின், கிரியன், இக்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

