மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Vimaladevi
Age 53February 10, 1963 – May 2, 2016
- Born in
- Karaveddi East
- Lived in
- Karaveddi East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கு தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விமலாதேவி அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தன் சீதை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தன், சோபனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயம்(ஜெர்மனி), கமலாதேவி(இலங்கை), குலவீரசிங்கம்(நோர்வே), தவராஜா(சுவிஸ்), சிவதேவி(ஜெர்மனி), சிவராஜா(நோர்வே), மதிவதனி(பிரித்தானியா), கமலநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசன் அவர்களின் அன்பு மாமியாரும்,
கபினேஸ், திலக்சன், அபிர்னயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

