Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellathurai Vivekachandran

In loving memory of

Sellathurai Vivekachandran

Age 78November 10, 1942 – December 18, 2020

Born in
Sanguveli
Lived in
யாழ் நவாலி வடக்கு, Chennai, London, Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு, பாலவாக்கம் சென்னை, லண்டன், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விவேகச்சந்திரன் அவர்கள் 18.12.2020 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அழகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலம்சென்ற ஈஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரதி(கனடா), காலஞ்சென்ற சுகுமார்(ரமணன்) மற்றும் சுபாசினி(தங்கா- லண்டன்), தர்மகுமார்(தர்மா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன்(ராசன்- கனடா) மற்றும் சீதா,தியாபரன்(பரன்- லண்டன்),மாதினி(மாது- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சத்தியபாலதேவி, பிறேமச்சந்திரன் மற்றும் சத்திய விமலாதேவி, சத்திய விரதாதேவி, சத்திய பிறேமதேவி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தர்மரத்தினம், கந்தசாமி, இரத்தினசிங்கம், ஜெகநாதன் மற்றும் ராணி, கமலா ஆகியோரின் மைத்துனரும்,

நிருஷா கஜன்(கனடா), நிருஷன், தயனியா(கனடா), நிவேதா, சாயி(கனடா), ரம்யா , டெரூஷன்(கனடா), சுவீடி(கனடா), ஆஷ்லி(கனடா), சுகன்யா, சஞ்சயன்(பெலாரஸ்), இனோஷ்(லண்டன் ), டனோஷ் (லண்டன்), சந்தோஷ்(லண்டன்), கேற்றி(லண்டன்), ஆரபி(ஜேர்மனி), அரிஞ்சயன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மயிலன்(கனடா), மயூரன் (கனடா), மாயா(கனடா), அஸ்வின்(கனடா), அனிஸ்(கனடா), அஞ்சலி(கனடா), சயானா(கனடா) ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாணிப்பாய் பிப்பிலி இந்து மாயானாத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · January 17, 2021நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.