மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Yoganathan
Age 89November 20, 1927 – August 28, 2017
- Born in
- Thondaimanaru
- Lived in
- Singapore, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து செல்லத்துரை யோகநாதன் அவர்கள் 28-08-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைரமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் ஞானக்கண்மணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி(தேவி ரீச்சர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சோபியா(சங்கா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சற்குணநாதன், பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Judak Coleridge(ரெஜி) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
இராமச்சந்திரன், மகேந்திரா, சுசிலாதேவி, இந்திராதேவி, சரோஜினிதேவி, திருநாவுக்கரசு, யோகராணி, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெனிபர், ஜெய்சன்(Jason),ஜோனி (Johnny) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

