மரண அறிவித்தல்

In loving memory of
Selliah Kandiah
Age 76August 28, 1939 – June 10, 2016
- Born in
- Maviddapuram
- Lived in
- Kili Murasumoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரம் தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கந்தையா அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சந்தானலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
கலைச்செல்வி(கனடா), திருச்செல்வி(கனடா), அருட்செல்வி(கனடா), உதயச்செல்வி(ஆசிரியர்- யாழ். மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்லம்மா, தவமணி, காலஞ்சென்ற செல்வராசா, தர்மலிங்கம், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகன்(கனடா), சிவா(கனடா), ராசகுமார்(கனடா), சிவபுத்திரன்(ஆசிரியர்- யாழ். கோப்பாய் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பகலவன், வருணன், தூயவன், பிரணயா, வைஷ்ணவி, இலக்கியன், அக்சரன், ஜானவி, காவியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
64/4D, பொற்பதி வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

