Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selliah Kathiravelu

In loving memory of

Selliah Kathiravelu

Age 78February 22, 1940 – July 23, 2018

Born in
Chavakachcheri Nunavil
Lived in
Chavakachcheri Nunavil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கதிரவேலு அவர்கள் 23-07-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி(சுவிஸ்), சுமதி(லண்டன்), கைலைநாதன்(நாதன்- லண்டன்), பாலச்சந்திரன்(பிரான்ஸ்), சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பற்பநாதன்(ஜெர்மனி), பேரானந்தஈஸ்வரன்(ஆனந்தன்- லண்டன்), தக்‌ஷாயினி(லண்டன்), சித்திரா(பிரான்ஸ்), அம்பிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், இராசம்மா மற்றும் பூரணம், சங்கரப்பிள்ளை, நவீனம்மா(கனடா), காலஞ்சென்ற சரவணமுத்து, கமலாதேவி, காலஞ்சென்ற பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், ஏகாம்பரம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலக்‌ஷன்(சுவிஸ்), கனிஸ்ரா(சுவிஸ்), சகிலாசன்(லண்டன்), சகிர்தன்(லண்டன்), குகப்பிரியா(லண்டன்), கபிஷா(லண்டன்), ஜஸ்வின்(லண்டன்), கீர்த்தனா(பிரான்ஸ்), தருஷ்கா, சுஜந்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கைதடி நுணாவில் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கைதடி,
நுணாவில்,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.