1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Selliah Kumarasamy
Age 94September 11, 1924 – August 22, 2019
- Born in
- Karampan
- Lived in
- Achchuveli Paththameni, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல கடந்தாலும்
அழியாத உங்கள் நினைவுகள்
இதயத்தில் இரக்கம் கொண்டவரே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பாசத்தின் பிறப்பிடம் நீங்கள்
பழகிடும் பண்பும் அறிந்தவன் நீங்கள்- எம்மை
எல்லோரையும் விட்டு சென்றுவிட்டீர்களே!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

