Aruthal

8ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Selliah Nadaraja

In loving memory of

Selliah Nadaraja

Age 83June 19, 1926 – April 21, 2010

Born in
Pungudutivu 3rd Ward
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா நடராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதையா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் நெஞ்சில்
நீராக நின்றெரியுதையா

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்

சிரித்த முகம் மாறாத
சிறு பிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்

வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயையா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · May 10, 20166ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.