31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Selliah Pushpaleelavathy
Age 84January 10, 1934 – September 22, 2018
- Born in
- Manipay
- Lived in
- Puttalam Chilaw
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சிலாபம் மாதம்பையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா புஸ்பலீலாவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜரட்ணம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தகுமாரி, ரவிச்சந்திரன், இந்திரன், உதயகுமாரி, பாஸ்கரன், சிறிதரன், சாந்திகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரன், ஜெயகௌரி, ஸ்ரீசுகன்யா, ராஜ்குமார், மயூரா, பிரியதர்சினி, சிவகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோத்குமார், வித்தியாசினி, அபிஷாந், திரிஷா, அனிஷ்வர், துஸ்யந்தினி, ஜதுசன், நிதேஷ், சியேஷா, ஆதர்ஷா, டிலிஷியா, பிரிஷா, தீபிகா, நிவிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பிரிவுச்செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறியோர், அனைத்து வகையிலும் உதவி செய்தோர் மற்றும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு நிகழ்வுகள் 22-10-2018 திங்கட்கிழமை அன்று மாதம்பையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மாசாந்தியடைய பிரார்த்தித்தபின் மதிய போசன விருந்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

