மரண அறிவித்தல்

In loving memory of
Selliah Selvaratnam
Age 86July 15, 1931 – December 15, 2017
- Born in
- Elalai
- Lived in
- Uduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடுவில் மகளிர் கல்லூரி சிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரத்தினம் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், செல்லையா இராசம்மா(ஏழாலை கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகனும், நாகமணி பூமணி(ஆனைக்கோட்டை, ஏழாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி(ஆனைக்கோட்டை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகரன்(பிரான்ஸ்), பகீரதி(அவுஸ்திரேலியா), உமாகரன்(இலங்கை), தனபாலன்(உக்கிரேன்), யோகமாலினி(பிரான்ஸ்), செல்வமாலினி(இலங்கை), நவநீதன்(பிரான்ஸ்), விஜயகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம், இராசதுரை, சிவபாதசுந்தரம், பரிமளம், மகேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயசீலன், மாறன், யோகேஸ்வரன், ஜெயநிதி, சுமதி, நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பானுசன், பிரியங்கா, ஜெயசிந்துஜா, சிவரேகா, சாருஜன்(பிரான்ஸ்), விஷாலினி, யாதவன்(அவுஸ்திரேலியா), தனுஷ்ரன்(பிரான்ஸ்), லக்ஷனா, கீர்த்தனா, டிலக்சன், நதீஸ்சன், தவேதணா(இலங்கை), கவிதாண்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2017 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் உடுவில், சிங்கம் வீதி, மகளிர் கல்லூரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை கிழக்கு ஏழாலையிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ஏழாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஏழாலை கிழக்கு,
ஏழாலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

