மரண அறிவித்தல்

In loving memory of
Selliah Selvaratnam
Age 73April 15, 1942 – April 7, 2016
- Born in
- Mankumpan
- Lived in
- Aarukalmadam, Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுகால் மடத்தை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரத்தினம் அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவகாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
கலைசெல்வி, சசிகுமார்(பிரான்ஸ்), ஐங்கரரூபன்(பிரான்ஸ்), கோகிலரூபன்(பிரான்ஸ்), காந்தரூபன்(பிரான்ஸ்), தாரனி(ஜெர்மனி), செல்வரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், பராசக்தி, சீதாலெட்சுமி, செல்வராசா, மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செளந்தரம், சின்னக்குஞ்சு, குமாரசாமி, சின்னத்துரை, பாலசிங்கம், மகேந்திரம், தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், கந்தசாமி, மற்றும் ராசேந்திரம், பவளம், சற்குணம், வீரகத்திப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், இராசத்துரை, சோமசுந்தரம், மற்றும் சங்காரம்பாள், காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரகுமார்(திருநெல்வேலி மாக்கட்), குபேரினி(பிரான்ஸ்), மாலினி(பிரான்ஸ்), பிரசா(பிரான்ஸ்), தர்சா(பிரான்ஸ்), றமேஸ்(ஜெர்மனி), றம்மியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சிகன்(பிரான்ஸ்), நிறோஜன்(பிரான்ஸ்), சதுர்சிகன்(பிரான்ஸ்), கெளசிகன், கஸ்தூரி, மதுசாயினி(இலங்கை), சாருகா(பிரான்ஸ்), ஜெஸ்வின், விதுர்சிகா, காவியா(பிரான்ஸ்), அகிலாஸ், றகிலாஸ், ருதிஸ்(ஜெர்மனி), அஸ்விக், அக்சயா, அக்ஷிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
சபாபதி வீதி,
கொக்குவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

