மரண அறிவித்தல்

In loving memory of
Selliah Sivalingam
Age 83March 29, 1933 – September 6, 2016
- Born in
- Vannarpannai
- Lived in
- Thirunelveli, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவலிங்கம் அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தர்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சவுந்தரம் தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சபாரட்ணம், சிவமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஷியாமா(லண்டன்), மாயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜ்குமார், ஆனந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவசின்னம், தட்சணாமூர்த்தி(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகநாதன் செல்வா(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரி(திருநெல்வேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜித்தா றூமல், சஜித்தா, கிருஷ்ணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

