Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selliah Theivendrasingham

In loving memory of

Selliah Theivendrasingham

Age 91December 12, 1924 – November 21, 2016

Born in
Thunnalai North
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். துன்னாலை வடக்கு ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தெய்வேந்திரசிங்கம் அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,

தவேந்திரசிங்கம்(பிரித்தானியா), தர்மகுலசிங்கம்(அவுஸ்திரேலியா), சிவேந்திரசிங்கம்(கொழும்பு), செல்வராணி(கொழும்பு), உதயராணி(கொழும்பு), இராஜேந்திரசிங்கம்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பானுமதி, அகிலா, தேவபாஸ்கரி, சிவதாசன், ஜெயரதன், நிர்மலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கீதா, அஞ்சனா, தனஞ்செயன், சத்யமயூரி, துவாரகன், சத்யகீர்த்தனா, அனாமிகா, சிவந்திகா, கோகுலன், ராகுலன், சந்தோஷ், ரஜீவன், பிரியங்கா, கிரிஷாந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-11-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை மற்றும் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.