1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Selliah Thurairasa
Age 80July 8, 1941 – August 12, 2021
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Mullai Mulliyavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளை குமுழமுனை ஆண்டாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை தெற்கு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா துரைராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
எம் அன்பிற்கு உறைவிடமான
எமது அருமை அப்பாவே
உம் பிரிவை நாம் சுமந்து
ஒருவருடம் ஆனபோதிலும்
ஆறாத உமது நினைவுகளால்
மாறாத எமது கவலை என்றும்
வாராதா உமது இனிய முகம்
காணாதா எமது கண்கள்
உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புக்கள் என்றும்
எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்றசொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

