மரண அறிவித்தல்

In loving memory of
Selliahkurukkal Ambikai Amma
Age 86April 12, 1932 – July 16, 2018
- Born in
- Chavakachcheri North
- Lived in
- Chavakachcheri North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா அவர்கள் 16-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையாகுருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,
பரராஜசேகரக்குருக்கள்(மீசாலை), காலஞ்சென்ற முத்துலிங்கஐயர்(மீசாலை), காந்திமதி(அவுஸ்திரேலியா), தெட்சனாமூர்த்திக்குருக்கள்(சாவகச்சேரி), விக்கினேஸ்வரசர்மா(பாலன்ஐயா- மீசாலை), கருணாகரசர்மா(கொழும்பு), உருத்திரமூர்த்திசர்மா(கொழும்பு), சிவசங்கரகுருக்கள்(மலேசியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாரதாம்பாள், காலஞ்சென்ற பஞ்சாட்சரசர்மா, இராஜலட்சுமி அம்மா, உத்தமராணி, பாலநந்தினி, கல்ப்பனா, மணிமேகலை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாளினி கிருபாகரன், செந்துரசர்மா சிவசங்கரி, துசிதா தயாரஞ்சன், அசோக் பிரியகௌரி, தீபா விஜேயகுமார், மது சங்கிதா, சுபாஸ் அனுபிரியா, தர்சி பிரசன்னா குருக்கள், தர்ஷிகா, சரன்ராஜ்சர்மா, தனுஷிகா, திருஷிகா, நிருபா, நித்தியானந்தசர்மா, நித்தியா, நிர்மலா, வித்தியானந்தசர்மா, நிவேதா, குகனேந்திரசர்மா, தனுஷா, சர்வருத்திரசர்மா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செந்துஜசர்மா, சிந்துஜசர்மா, சானுஜசர்மா, நர்மதா, அரிஷ், கிரிஷ், ரம்மியன், ஸ்ரீராம், ஜெயசுதன், ஜானகி, ரக்ஷிதா, ரக்ஷணா, த்ரிஷிகா, சக்கீரிவன், சாஷ்வரன், மங்கலேஸ், சயானா, மதுரிகா, அர்ச்சனா, அநவத்யா, அதீந்திரஜா, ரிஷிகா, வக்ஷன், கோபிஷன், கபிர்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மீசாலையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

