மரண அறிவித்தல்

In loving memory of
Sellvanayagam Nadarajah
Age 80December 6, 1935 – June 19, 2016
- Born in
- Palali
- Lived in
- Achchuveli Paththameni
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பலாலி மேற்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் நடராஜா அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், தங்கம் தம்பதிகளின் ஏகப் புத்திரரும், காலஞ்சென்ற ஐயாத்துரை, வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கெகதீஸ்வரி(இலங்கை), பாஸ்கரன்(சுவீடன்), கருணாமூர்த்தி(கனடா), சுந்தரமூர்த்தி(சுவீடன்), விஜயகுமாரி(இலங்கை), மூர்த்தி(லண்டன்), மோகன்(அவுஸ்திரேலியா), இராமமூர்த்தி(இலங்கை), மகிவனஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினம்(மலேசியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கந்தையா(இலங்கை), லக்கிதேவி(சுவீடன்), சந்திராதேவி(கனடா), மதிவதனி(சுவீடன்), விக்கினராஜா(இலங்கை), மோகனா(லண்டன்), தேனுகா(இலங்கை), துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனக இரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
கேதரன், கலைமகள், கஜந்தன், ரேணுகா, அனுஷன், கீர்த்தனா, லக்ஷனா, விசாகன், தரணியா, சபிதா, அஜய், ஆர்ணிகன், ஆகாஷ், சுகுமார், விமல்ராஜ், விதுனா, நித்தனா, ஜசானா, ஜபினா, தரண்ராஜ், லதுராஜ், லக்ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகள் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தீத்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

