Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selvadurai Jeevachandran

In loving memory of

Selvadurai Jeevachandran

Age 82September 25, 1934 – September 10, 2017

Born in
Chundikuli
Lived in
Ladywell

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ladywell ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வதுரை ஜீவச்சந்திரன் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வதுரை தங்கரட்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி ஞானப்பிரகாசம்(St John's College- யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

Roy(UK), Cynthya(UK), Valentine(Australia), Percy(UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கிறிஸ்டி செல்வராஜா(Chief Post Master) மற்றும் ஜீவராஜ், சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Eva(UK), Dano(UK), Angeline(Australia), Iza(UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Caroline, Dillon, Arron, Serena, Michal, Andrew, Rachel, Abigail, Luke, Jonathan ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.