Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selvadurai Sivyoganathan

In loving memory of

Selvadurai Sivyoganathan

Age 79June 17, 1941 – December 10, 2020

Born in
Thellipalai
Lived in
Colombo Kotahena

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சிவயோகநாதன் அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பி.ஸ் செல்வதுரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பரம்ஜோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்ரி அவர்களின் அன்புத் தந்தையும்,

பாலசுப்ரமணியம்(பிரித்தானியா), காலஞ்சென்ற லோகாம்பிகை, கௌரிதேவி(கண்டி), சரவணபவன்(கனடா), வாமதேவன்(பிரித்தானியா), ரவிக்குமார்(கனடா), புருஷோத்தமகுமார்(பிரித்தானியா), சுபாஜினி(யாழ்ப்பாணம்), சுலோஜனா(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ராமசுப்ரமணியம் ரமேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, புஷ்பம், சண்முகநாதன் மற்றும் நேசமலர்(கனடா) , காலஞ்சென்ற சிவசோதிமலர், ரோஹிணிதேவி(நிக்கவரெட்டியா), பரமநாதன்(உடுவில்), ஜெகநாதன்(கனடா), பத்மாவதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரகதி, சுஷேன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெற்று பின்னர் பொரளை கனத்த மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் நேரம் மு.ப 08:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை. COVID 19 விதி முறைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் இணங்கி நடைபெறும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Selvadurai Sivyoganathan was born in Tellipallai Jaffna Srilanka, lived in Florida Tower, 20/2/ 1 Kotehena Street, Colombo 13 passed away on Thursday, December 10th, 2020 peacefully at home atthe age of 79 years.

He is the son of late Mr P.S. Selvadurai and Mrs. S. Nagamma.

Beloved husband of Paranjothimalar.

Much loved father of his only daughter Gayathri(DFCC Bank).

Loved Father - in - Law of Ramasubramanian Ramesh(India).

Cherished grand father of Pragathy and Sushen.

Brother of Balasubramaniam(United Kingdom), Late Mrs. Logambigai, Gowridevi(Kandy), Saravanabavan(Canada), Vamathevan(United Kingdom),Ravikumar(Canada), Puroshathamakumar(United Kingdom), Subajini(Nallur) and Sulojana(Canada).

Loved Brother in law of Thanapathy(United Kingdom), Wickneswaran, Thevathasan(Kandy), Sumathi(Canada), Late Mrs. Subathradevi, Manonmani(Canada), Suni(United Kingdom), Late Mr. Sitsabesan, Gnanendran(Canada), Late Sivakamasundari, Late Pushpam, Late Shanmuganathan, Nesamalar(Canada), Late Sivasothymalar, Rohinithevi(Nikkavarettiya),Paramanathan(Uduvil),Jeganathan(Canada) and Pathmavathy(Colombo).

Loved Sahalar of Late Sivasubramanium, Late Vimalanayaki, Late Shanmugaraja, Late Thangharaja, Late Ginnadasa, Late Sarojinithevi, Sathyaluxmi(Canada) and Thurainayakam(Colombo).

Alsobeloved uncle of Thashintha, Shantha, Jamuna, Yasotha, Nivethitha, Gobitha, Sajeevany, Abirami, Deepan, Divyan, Sarangan, Thivya, Aarthi, Joy, Paul, Suban, Vignan, Visagan, Aarani, Nimalan, Varny, Abbarajithan, Maathanki, Viththakan, Rajmohan, Thayawathy, Kuharaj, Balraj, Late Mahizhraj, Nanthini, Suren, Kannan, Vishnan, Suthaharan, Mythili, Chandrajith, Varnan, Sarangan, Senthoori, Sanjeevan, Chenthooran, Muralitharan, Ramanan and Sharmila.

Relatives and friends please accept this information that the funeral service will be held in the Jeyaratne Funeral Parlour on Sunday 13th December 2020. The viewing time will be from 8.30am to 2pm.The Hindu rituals will commence around 11am and continues upto 2pm Following that the cremation will take place at Borella Kanatteat 2.30pm. The funeral will be conducted according to Covid 19 rules and regulations.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.