31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Selvakumari Karunakaran
Age 53May 6, 1963 – July 16, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Trincomalee, Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வகுமாரி கருணாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் துயரச் செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசி மூலமாகவும் துயரத்தில் பங்கெடுத்து ஆறுதல் கூறியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்களுக்கும், இரங்கல் உரை நிகழ்த்தியவர்களுக்கும் மற்றும் பல வழிகளில் உதவி செய்த அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது அந்தியேட்டிக் கிரியை 15-08-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை Hasle kirke, Eindrides vei 9, 0575 Oslo, Norway என்னும் முகவரியில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

