மரண அறிவித்தல்

In loving memory of
Selvamani Kanthaiya
December 3, 2015
- Born in
- Thellipalai
- Lived in
- Thellipalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி கந்தையா அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு, மற்றும் திருமதி வேலு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேமனாத்(நெதர்லாந்து), ஆனந்தரூபி(பிரான்ஸ்), சிவானந்தன்(சுவிஸ்), சுயானந்தன், நியூரா, தனுசா, நவநீதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாம்பிகை, இராஜாபூபதி, அற்புதமலர், தர்மபாலசிங்கம், சூரியகலா, சந்திரபாலா(ஜெர்மனி), ஜெயக்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகுச் சகோதரியும்,
ஜெயந்தி, இதயநிலா, பவளராகினி, சுபாகரன், ப்ரான்ஸிஸ், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முருகையா, இராமநாதன், சின்னம்மா, பாலசிங்கம், புஸ்பவதி, கந்தையா, சண்முகலிங்கம், சிவஞானம், காலஞ்சென்ற பரமேஸ்வரன், ராதா(ஜெர்மனி), Astrit(ஜெர்மனி), ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரணிதா, அபிதா, தர்சிகா, விதுர்ஷ், ஜஸ்மிதன், அஸ்னா, கம்ஸ்ரிகா, செலஸ்ரிகா, வெனிஸ்ரிகா, கியூஸ்ரிகா, வினிஸ்ரன், காலஞ்சென்ற தனுஸ்க, லூவீனா, சாருஜன், தர்மிகா ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நவாலி மானிப்பாயில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

