மரண அறிவித்தல்

In loving memory of
Selvamani Pulendran
Age 68May 26, 1948 – October 18, 2016
- Born in
- Ezhalai North
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை வடக்கு ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு முடமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி புலேந்திரன் அவர்கள் 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
புலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கவிதா(லண்டன்), அரவிந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமார்(லண்டன்), தர்சிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சியாகன்(லண்டன்), கவிசன்(லண்டன்) ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-10-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் செம்பாடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

