மரண அறிவித்தல்

In loving memory of
Selvamany Thangarajah
Age 79September 21, 1938 – February 17, 2018
- Born in
- Point Pedro South
- Lived in
- Holstebro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி தங்கராஜா அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை காளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பன்னீர்செல்வம், காலஞ்சென்றவர்களான சூரியகலா, சூரியகுமாரன் மற்றும் கிருஷ்ணகுமாரி, இந்திரகுமாரி, தயகுமார், இராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கவேல், சிவபாதம், தங்கராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மரியராணி, கிருஷ்ணகுமாரி, காலஞ்சென்ற செல்வராணி, பிரதீபா, மகேஷ்வரமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயதாஸ், ரஜிதா, சகிலன், லகிலன், பெற்றீனா, இலங்கா, சுஜித், சுனிதா, சாருஜி, சுருதி, எழினா, மதுமி, இலக்கியன், திலக்சன், தனோஸ்ச், காலஞ்சென்ற இலக்சனா, மதுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜேடன் Rajjeydz அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Asagården 79,
7500 Holstebro,
Denmark.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

