மரண அறிவித்தல்

In loving memory of
Selvanaayakam Arunachalam
Age 83January 15, 1934 – April 15, 2017
- Born in
- Manipay
- Lived in
- Kandy, Kilinochchi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கண்டி, கிளிநொச்சி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் அருணாசலம் அவர்கள் 15-04-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்வலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுப்பிரமணியம்(சுப்ரா) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவமணி அகஸ்தியன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
வக்சலா(வக்சி), ஜனனி தயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திலகவதி செல்வரட்ணம், தனலட்சுமி மற்றும் இலங்கநாதன், ஞானேஸ்வரி ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜந்தன்(சுஜி) பவானி, தயானி சிவலோகநாதன் ஆகியோரின் சித்தப்பாவும்,
சிவாஜினி(Jiny) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

