மரண அறிவித்தல்

In loving memory of
Selvanathan Kandasamy
March 24, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாதன் கந்தசாமி அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

