Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selvanayagam Kamalambikai

In loving memory of

Selvanayagam Kamalambikai

September 28, 2018

Born in
Navali
Lived in
Suthumalai, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலையை வசிப்பிடமாகவும் பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் கமலாம்பிகை அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனியில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம்(ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

லலிதாதேவி(ஜெர்மனி), சூரியப்பிரபா(டென்மார்க்), வசந்தாதேவி(பிரான்ஸ்), சாந்தாதேவி(லண்டன்), காலஞ்சென்ற பிரபாகரன்(ரவி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அகிலாண்டேஸ்வரி, திருச்செல்வம், நடராசா, சரசானந்தம், மகேஸ்வரி மற்றும் சச்சிதானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனேந்திரராசா, சிறீராமநாதன், கருணாநிதி, சிறீதர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிளா, நியோசன், நிறோக்குமார், நிசாந்தன், றிசாந்தன், நிவேதா, வாரணி, கனிதன், அபிராமி, கரனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கரிசினி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.