மரண அறிவித்தல்

In loving memory of
Selvanayagam Ratnam
Land Development Department, Sri Lanka
Age 84January 12, 1935 – June 19, 2019
- Born in
- Urumpiray
- Lived in
- Kilinochchi, Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் ரட்ணம் அவர்கள் 19-06-2019 புதன்கிழமை அன்று கனடா Markham இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ரட்ணம், கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம், ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றதினா அவர்களின் அன்புக் கணவரும்,
வத்சலா(கனடா), சுலோஜனா(கனடா), சியாமளன்(கனடா), சுமித்திரன்(கனடா), செல்வகுமார்(கனடா), வாசுகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்ணன்(கனடா), மனோரஞ்ஜன்(கனடா), ராஜி(கனடா), மலர்(கனடா), சோபனா(கனடா), காயத்திரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராஜா(பாப்பா-இலங்கை), கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புனிதசிங்கம், சுபத்திரா(சின்னா), லலிதா, காலஞ்சென்றவர்களான வசந்தா(வஜி), பிரேம்நாத் மற்றும் சுவர்னா(மணி),ஜெயந்தா, இதயா, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோக்கா, டிபிகா, செனுக்கா, சிவோனா, லக்ஷன், ரொஷானா, ஜெரூஷா, செரானா, சபீனோ, சஜன், துசானா, சிஷோவ், கிஷோன், தைஷோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Zaiden, Caleb, Chloe ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

