மரண அறிவித்தல்

In loving memory of
Selvapathmavathy Sinnathurai
Age 73November 15, 1943 – February 3, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Mannar, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மன்னார் உயிலங்குளத்தை வசிப்பிடமாகவும், யாழ். புகையிரத நிலைய வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்வபத்மாவதி சின்னத்துரை அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா, செல்லம்மா, யோகம்மா ஆகியோரின் அன்பு மகளும்,
சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
வனஜா(லண்டன், முன்னாள் யாழ் மாவட்ட காணி பயன்பாட்டுத் திட்டமிடல் அதிகாரி), கலாரூபன்(ரூபன் ஸ்ரோர்ஸ்), காலஞ்சென்றவர்களான பொபிக்காண்டீபன், கேதீஸ்வரன், மற்றும் வினோபாகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற கபிலராஜா, ரகுலராஜா(பவா- யாழ்ப்பாணம்), விமல்ராஜா(பவி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அன்ரனி ஞானப்பிரகாசம், கமலாதேவி, சாம்பவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டரன் சஞ்ஜீவன், ஹரிசன், திவ்யா, நேத்ரா, டயன்சன், கீர்த்திகன், ராகவி, அகநீதன், ஷாஷா, வைசாலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

