மரண அறிவித்தல்

In loving memory of
Selvaraja Ravinthiran
Age 51September 30, 1966 – November 29, 2017
- Born in
- Trinco Uppuveli
- Lived in
- Trinco Uppuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை உப்புவெளி 3ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா ரவீந்திரன் அவர்கள் 29-11-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, தவமணிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
வதனி, வசந்தி(சுவிஸ்), பவா, ராயூ(ராயூ மோட்டஸ் உரிமையாளர்), சூட்டி(லண்டன்), லோஜினி(லண்டன்), பேபி(சுவிஸ்), சஞ்ஜிவ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

