Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selvaraja Ravinthiran

In loving memory of

Selvaraja Ravinthiran

Age 51September 30, 1966 – November 29, 2017

Born in
Trinco Uppuveli
Lived in
Trinco Uppuveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலை உப்புவெளி 3ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா ரவீந்திரன் அவர்கள் 29-11-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, தவமணிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

வதனி, வசந்தி(சுவிஸ்), பவா, ராயூ(ராயூ மோட்டஸ் உரிமையாளர்), சூட்டி(லண்டன்), லோஜினி(லண்டன்), பேபி(சுவிஸ்), சஞ்ஜிவ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.