Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புSeptember 13, 2003
இறப்புMay 13, 2020
Photo of Selvarajah Niruban

Selvarajah Niruban

Age 16

Born in
Milan
Lived in
Milan

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

இத்தாலி Milan ஐப் பிறப்பிடமாகவும், Trivero Pon Zona Biella ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா நிரூபன் அவர்களின்
2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவு தந்து- நீ
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள்
கனப்பொழுதில் நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே நீ மறைந்தது ஏனோ?

விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான் இல்லையன்றோ

கண்ட பல கனவிலும் வந்து
வந்து போகுதடா வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?

நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
உன் பிரிவினால்வாடும்
குடும்பத்தினர்..!!!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.