31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Selvarani Kasinathan
Age 69February 11, 1947 – November 10, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மஞ்சவனப்பதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி காசிநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காசிநாதன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
பிறர் பசி போக்கிட
தன் வயிற்றை கட்டியே
பிறர் விழி நீக்கிட
தன் செந்நீர் சிந்தியே
செல்வம் தந்த செல்வராணியம்மா
காலமெல்லாம் உன்னை கணித்திடவே
கணநேரத்தில் சென்றதேனோ அம்மா
வாழ்வியலில் உன் நாமம் எம் நாவில்
உச்சரித்திடுவோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நேரில் வந்தும், கண்ணீர் அஞ்சலி, துண்டுப்பிரசுரம், மலர்வளையம் என்பவற்றின் மூலமும், தொலைபேசி, முகநூல் மூலமும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மஞ்சவனப்பதி வீதி,
கொக்குவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

