மரண அறிவித்தல்

In loving memory of
Selvarani Tharmaratnam
Age 57December 26, 1958 – November 20, 2016
- Born in
- Velanai East
- Lived in
- Kili Vaddakachchi Ramanathapuram, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி தர்மரத்தினம் அவர்கள் 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தர்மரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சக்திப்பிரியா அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்ற புஸ்பராணி(பேபி), கலாவதி(பவளம்), சிறீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோபிகிருஷ்ணா அவர்களின் அன்பு மாமியாரும்,
பத்மநாதன், ஏகாம்பரநாதன், கலைச்செல்வி, கமலாதேவி, இராசரத்தினம், பாலசுந்தரம், அன்னலெட்சுமி, சரோஜினிதேவி, பத்மராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

