மரண அறிவித்தல்

In loving memory of
Selvaransiny Thambithurai
Age 51August 12, 1966 – January 7, 2018
- Born in
- Kudaththanai North
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வறஞ்சினி தம்பித்துரை அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, செல்வமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி(சுவிதா), சுகந்தா, தயாபரன்(மைந்தன்), சுபானு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வமலர்(செல்வக்கிளி), செல்வகுமார்(சுவிஸ்), செல்வநாயகி, செல்வபவானி(சுவிஸ்), இராசகுமாரி, மன்மதராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுசன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியும்,
சரோசாதேவி, தர்மராஜ், குபேரலிங்கம், சந்திரவதனி, தயாகரன், சிவகரன், குணசக்திவேல், தசேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றிசானா, றியாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

