மரண அறிவித்தல்

In loving memory of
Selvarasa Basharan
Age 40March 13, 1976 – May 29, 2016
- Born in
- Puthukkudirippu
- Lived in
- Puthukkudirippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோம்பா 2ம் வாட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பாஸ்கரன் அவர்கள் 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், மனோகரராசா(பாலசிங்கம்- லண்டன்) செந்தில்வடிவு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா அவர்களின் பாசமிகு கணவரும்,
கவிசாந், உஷந்தினி, லோஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் புதுக்குடியிருப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

