மரண அறிவித்தல்

In loving memory of
Selvarasa Tharmabaskaran
Age 50March 20, 1965 – December 19, 2015
- Born in
- Atchuvely
- Lived in
- Atchuvely
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா தர்மபாஸ்கரன் அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காசிப்பிள்ளை, காலஞ்சென்ற தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி(சாந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,
பர்மிலா(லண்டன்), டைசிகா(கனடா), கோகுலன், தர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருட்குமார்(சுமன்- லண்டன்), கபிலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஹபிஷா, கிஷாந், டதுக்ஷன்(லண்டன்), யதுஷா, டனுஷன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பத்மசுசீலா(பேவி- கனடா), பத்மவனிதா(பவா- கனடா), பத்மலாயினி, பத்மபாஸ்கரன், தர்மலாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மயில்வாகனம்(கனடா), காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, சிவஞானம், பரமேஸ்வரன், விஜயகுமார்(கனடா), விஜயகுமாரி, சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரி்யை 21-12-2015 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி பத்தமேனி தீர்த்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

