Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selvarathinam Kirubathevi

In loving memory of

Selvarathinam Kirubathevi

Age 80September 10, 1935 – March 15, 2016

Born in
Saravanai
Lived in
Chavakachcheri, Norway, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, சாவகச்சேரி சங்கத்தானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், நோர்வே, லண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் கிருபாதேவி அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் மூத்த அன்பு மருமகளும்,

புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வரத்தினம்(சாந்தினிகேத நாடகமன்ற ஸ்தாபகர், பிணம் பேசுகிறது நாடகத்தின் இயக்குனர், ஆங்கில ஆசிரியர், கலைஞர்- புங்குடுதீவு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தேவபாலன்(பாலன்- மிலேனியம் சுப்பர் மார்க்கற்- Woolwich லண்டன்), தேவதாசன்(தாசன்- மிலேனியம் மினி மார்க்கற்- Woolwich லண்டன்), தேவசீலன்(சீலன்- CNC Tech- சுவிஸ்), தேவமலர்(செல்வி- J.J Print- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நல்லையா, மற்றும் கனகரத்தினம், குணரத்தினம், தெட்சனாமூர்த்தி(திலகம்), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, மற்றும் அசோமாலாதேவி, மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருசாந்தி(சாந்தி- லண்டன்), ஜெயலட்சுமி(வேபி- லண்டன்), மேகலா(கலா- சுவிஸ்), ஜெயானந்தசோதி(சோதி- J.J Print- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யதுர்ஷன், யட்சன், அரோன், அரிசன், அர்வின், வினோத், ஜீவன், ஜெகேஸ், ஜெனிற்றன், வர்ஷி, அக்‌ஷஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், அரியரத்தினம், மற்றும் மகேஸ்வரன், இரத்தினமலர், இராசமலர், தவமலர், மனோன்மணி, காலஞ்சென்ற ஜெயராமச்சந்திரன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஷாந்தி- இன்பகீதன், ஜெயமோகன்(கண்ணன்)- கவிதர்ஷனா, வசந்தா, றஞ்சி, சீலன், கௌரி, ரவி, திவாகர், ரமணன், இன்பவதனி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

அனுஷியா, உமாசங்கர், மேகலா, மேனகா, அனுஷா, மாலினி, பாரதி, மஞ்சுளா, ஹரிகரன், மயூரி, மாருதி, சர்மினா, தர்ஷனா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணி தொடக்கம் பி.ப 03:30 மணி வரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.