மரண அறிவித்தல்

In loving memory of
Selvarathinam Somasundharam
Age 79November 27, 1941 – January 27, 2021
- Born in
- யாழ் உடுப்பிட்டி
- Lived in
- யாழ் உடுப்பிட்டி
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி மொட்டை புளியடியைப் பிறப்பிடமாமகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சோமசுந்தரம் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரத்தினம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலினி(அவுஸ்திரேலியா), இளங்கீபன்(இலங்கை- வைத்தியர்), சந்திரமோகன்(அவுஸ்திரேலியா), கோகிலராஜ்(கனடா), உஷாநந்தினி(அரச உத்தியோகத்தர்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிவர்மன்(Engineer- அவுஸ்திரேலியா), தர்ஷனா(இலங்கை- வைத்தியர்), இளமதி(வைத்தியர்), சுவர்ணரேகா(University of Jaffna- BBA), சிஜேதரா(வைத்தியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னபாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, வினோதரராஜா, கமலேஸ்வரி, விக்னேஸ்வரி, குகானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரு, பிரஜித், லவிசான், பிரித்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வல்லை கரும்பாலி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

