மரண அறிவித்தல்

In loving memory of
Selvaraththinam Inthirakumar
Age 72April 25, 1946 – September 19, 2018
- Born in
- Karainagar
- Lived in
- Vavu Kanakarayankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் இந்திரகுமார் அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
கவீந்திரன்(கவி- சுவிஸ்), மனோந்திரன்(வவி- லண்டன்), கவிதா(லண்டன்), கீதா(அவுஸ்திரேலியா), சுதா(கனடா), லதா(இந்தியா), கஜேந்திரன்(கஜன்- லண்டன்), அஜந்தா(அவுஸ்திரேலியா), ஆருணியா(அனோதா), ஆதித்தன்(நிறஞ்சன்- இந்தியா), Dr. அமுதினி(அவனி- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனபாலசிங்கம்(தனம்), பற்குணம்(குணம்), சற்குணம்(குலம்), வசந்தா(வசந்தி- ஓய்வுபெற்ற ஆசிரியை), யோகராசா(யோகர்- லண்டன் பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்- கனகராயன் குளம்), இலங்கேஸ்வரி(ரதி- ஆசிரியை), ராமமலர்(சுமதி- லண்டன்), தனேந்திரன்(நேசன்- நோர்வே), தயானந்தன்(பாபு- கனடா Electronic Engineering), ஜெயகுமார்(மைக்கேல்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரமலட்சுமி(பசு), சுப்பிரமணியம்(மணியம்), விசியலட்சுமி(தவம்), காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(தம்பி), சிதம்பரராணி(ராசாத்தி) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
குமுதினி, கோகிலா, காலஞ்சென்ற ரவிச்சந்திரன் மற்றும் சபாரட்ணம், உதயகுமார், பிரபாகரன், சிவகுமார், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரிமளகாந்ததேவி, ரஞ்சிதமலர், வசந்தகுமாரி, நகுலநாதன், சிவஞானி(நளினி), குகநாதன், காலஞ்சென்ற கணேசரட்ணம் மற்றும் ரதினி(ரதி), சுகந்தினி(துசி), மாலினி, சவுத்தரலட்சுமி, சமரவிக்கிரம ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்துஜன், ரசிகா, மாதவன், மித்திரன், ராகவி(Bio Med), வராகவன், கவீன், இரத்தினகீதன், மயூரகீதன், பிரவீன்(Civil Eng), சுஜி(Medicine), மெகதர்சன், குபேதினி, ஆகிஷன், லவனி, பார்வனி, கங்காலினி, யாதங்கன், ஓவியங்கன், கங்கயன், நர்த்தனன், நிகிதா, நிகின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரஜனி, உதயகுமார்(உதயன்), கமலசேகரன்(ஈசன்) ஆகியோரின் பாசமிகு பெரியதாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் சில்லாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பிலித்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவர்:
சில்லாலை மேற்கு,
பண்டத்தரிப்பு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

