Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selvaratnam Annaluxmi

In loving memory of

Selvaratnam Annaluxmi

Age 73February 25, 1944 – October 10, 2017

Born in
Chavakachcheri
Lived in
vathiri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி சண்முகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிரி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் அன்னலட்சுமி அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்புத் துணைவியும்,

அன்னராணி, யோகரஞ்சினி(ஜெர்மனி), கமலக்கண்ணன்(சுவிஸ்), ரமணன்(லண்டன்), காலஞ்சென்ற உமாபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, பரமராஜா, பாலச்சந்திரன்(கனடா), இந்திராணி, இதயராணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரதிமணி, சதாசிவம்(ஜெர்மனி), ரதீஸ்வரி(சுவிஸ்), சிரானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அகல்யா, அஜந்தன்(சுவிஸ்), அனுசியா(ஆசிரியை- யாழ்/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி), காவியா(ஜெர்மனி), உமாரோஷன்(ஜெர்மனி), சறோமி(ஜெர்மனி), ஹன்ஷா(சுவிஸ்), ரிஷா(சுவிஸ்), றபிஷா(சுவிஸ்), வெஸ்லிபிரஷாந்(ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்), டனீஸ்(முல்லை/குரவில் மகா வித்தியாலயம்), டிலு(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சபீனா, ஸ்ரிபனி, ஹர்ஷான் ராகேஸ், டிலன்(சுவிஸ்), யூலியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.