Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்மகிழJanuary 15, 1972
கண்நெகிழFebruary 1, 2018
Photo of Selvaratnam Mathiyalakan

Selvaratnam Mathiyalakan

Age 46

Born in
Ariyalai
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் மதியழகன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆசையாய் எம்மைப் பெற்று வளர்த்து
சிறப்பாய் அறிவும் பண்பும் புகட்டி
வாழ வைத்த எங்கள் அப்பாவே!

அன்புக்கும் பாசத்திற்கும் உறைவிடமாய்
இமைப் பொழுதில் மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்புத் தெய்வமே!

தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம் அப்பா!

தெய்வம் போல் துணையாய் நின்று
நாளெல்லாம் எங்களைக் காப்பீர்கள் அப்பா!
எங்கள் தெய்வத்தின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்
நிமலன் திருவடியில் நீங்கள் சேர்ந்து வாழ வேண்டுகின்றோம்..

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · January 19, 20191ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · January 28, 20213ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.