Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selvaratnam Murugesu

In loving memory of

Selvaratnam Murugesu

Age 60April 3, 1956 – May 2, 2016

Born in
Varani
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் முருகேசு அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பரமேஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கணபதிப்பிள்ளை(சுகுணா மாஸிரர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மணிமேகலை அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா, மிதுலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவஞானதேவி(கனடா), நவரத்தினம்(கனடா), நிர்மலாதேவி(கொழும்பு), மயில்வாகனம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தையா இராசரத்தினம்(ஓமன், கொழும்பு) அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், வேதாரணியம், மற்றும் சிதம்பரநாதர், காசிநாதர் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

குமார்(கனடா), உதயன்(கனடா), ராஜ்(கனடா), சுகந்தன்(கனடா), நிராதரன்(கனடா), நிவித்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவராஜா(கனடா), ஆறுமுகம்(கொழும்பு), திருவருட்சோதி(கனடா), கணேசஆனந்தன்(ஜெர்மனி), தமிழழகன்(லண்டன்), பத்மாவதி((கனடா), சியாமளா(ஜெர்மனி), பூங்கோதை(நோர்வே), தமிழ்மலர்(நோர்வே), கனிமொழி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதுர்சன், சயந்தன், விதுஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சப்தா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

மகேஷ், விஜயன், காலஞ்சென்ற கனகரட்ணம், செல்வரட்ணம், வதனி, மதி, சாந்தினி(ஜெர்மனி), தீசன்(கனடா), அசோகன்(லண்டன்), முரளி,காலஞ்சென்ற ரமணி, மையா, வாணி, தாசன்(லண்டன்), சயந்தா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.